Eng vs zim test
அபாரமான கேட்ச்சை பிடித்த ஹாரி புரூக்; ஆச்சரியத்தில் உறைந்த பென் ஸ்டோக்ஸ் - காணொளி!
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்களைக் குவித்து டிகளர் செய்வதாக அறிவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அதிகபட்சமாக ஒல்லி போப் 172 ரன்களையும், பென் டக்கெட் 140 ரன்களையும், ஸாக் கிரௌலி 124 ரன்களையும் குவித்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் 139 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்களில் ஆல் அவுட்டானது.
Related Cricket News on Eng vs zim test
-
ENG vs ZIM, Test: ஜிம்பாப்வேவை இன்னின்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே அணிக்காக சாதனை படைத்த பிரையன் பென்னட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த ஜிம்பாப்வே வீரர் எனும் சாதனையை பிரையன் பென்னட் படைத்துள்ளார். ...
-
ENG vs ZIM, Test Day 1: பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து; தோல்வியை தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
ENG vs ZIM, Test Day 1: டக்கெட், கிரௌலி, போப் சதம்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஜிம்பாப்வே, டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்கு நாள் டெஸ்ட் போட்டியானது நாளை நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென் பிரிட்ஜில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47