India vs Bangladesh 1st T20I Dream11 Prediction: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.

Advertisement

அந்தவகையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. முன்னதாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது. அதனால் டி20 தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

IND vs BAN 1st T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- இந்தியா vs வங்கதேசம்
  • இடம் -  நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானம், குவாலியர்
  • நேரம் - அக்டோபர் 06, இரவு 7 மணி 

IND vs BAN 1st T20I Pitch Report

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 போட்டி குவாலியரில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இரு என்பதால், மைதானத்தின் தன்மை மற்றும் ஆடுகளும் யாருக்கு சாதகமாக இருக்கும், டாஸ் எந்தவகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எந்தவொரு தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

IND vs BAN 1st T20I: Where to Watch?

Advertisement

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை ஸ்பொர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காண முடியும்.

IND vs BAN T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 14
  • இந்தியா - 13
  • வங்கதேசம் - 01

India vs Bangladesh 1st T20I Probable Playing XI

Advertisement

இந்தியா உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்/வருண் சக்ரவர்த்தி, மயங்க் யாதவ்.

வங்கதேசம் உத்தேச லெவன்: லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), தௌஹீத் ஹிர்டோய், மெஹ்தி ஹசன் மிராஸ், மஹ்முதுல்லா ரியாத், ரிஷாத் ஹுசைன், மெஹ்தி ஹசன், தன்சிம் ஹசன் ரஹ்மத், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

IND vs BAN 1st T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன், லிட்டன் தாஸ்
  • பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, அபிஷேக் சர்மா (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரியான் பராக், ரிஷாத் உசேன், மெஹ்தி ஹசன் மிராஸ்
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தஃபிசூர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங்
Advertisement

IND vs BAN 1st T20I Dream11 Prediction, IND vs BAN Dream11 Prediction, Today Match IND vs BAN, IND vs BAN T20I Series, IND vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News