மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs வங்கதேசம், முதல் அரையிறுதி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Jul 25 2024 14:38 IST
Image Source: Cricketnmore

India Women vs Bangladesh Women, 1st Semifinal, Dream11 Prediction: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறிவுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

IND W vs BAN W:  போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா மகளிர் vs வங்கதேசம் மகளிர்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - ஜூலை 26, மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)

IND W vs BAN W: Head-to-Head

இந்தியா - வங்கதேசம் மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 144 ரன்களாக உள்ளன. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க விரும்புவார்கள் என்பதால் நிச்சயம் பொட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணியானது முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IND W vs BAN W: Live Streaming Details

இந்தியா - வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதுதவிர்த்து டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இப்போட்டியை ரசிகர்கள் நேரலையில் காணலாம.

IND W vs BAN W: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 13
  • இந்திய மகளிர் - 11
  • வங்கதேசம் மகளிர் - 02
  • முடிவில்லை - 01

India Women vs Bangladesh Women Predicted XIs

இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தயாளன் ஹேமலதா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரேகர், ராதா யாதவ், ரேணுகா தாக்கூர் சிங், அருந்ததி ரெட்டி

வங்கதேசம்: திலாரா அக்தர், முர்ஷிதா காதுன், இஷ்மா தன்ஜிம், ரிது மோனி, ருமானா அகமது, நிகர் சுல்தானா (கே), ரபேயா கான், ஷோர்னா அக்தர், ஜஹானாரா ஆலம், நஹிதா அக்தர், சபிகுன் நஹர்

IND W vs BAN W: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: நிகர் சுலதான்
  • பேட்டர்ஸ்: தயாளன் ஹேமலதா, ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, முர்ஷிதா காதுன்
  • ஆல்ரவுண்டர்கள்: தீப்தி சர்மா (கேப்டன்), பூஜா வஸ்த்ரகர்
  • பந்துவீச்சாளர்கள்: ராதா யாதவ், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி, நஹிதா அக்தர்

India Women vs Bangladesh Women Fantasy Tips, IND W vs BAN W: Dream11 Team, India Women vs Bangladesh Women: Predicted XIs, IND W vs BAN W: Pitch Report, IND W vs BAN W Live Streaming Details, IND W vs BAN W: Head-to-Head, IND W vs BAN W: Dream11 Prediction Semi Final, Womens Asia Cup T20 2024

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை