IND vs PAK Match 1, Super Four, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.

Advertisement

அந்தவகையில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்  பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே லீக் சுற்றில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

IND vs PAK: Match Details

  • மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம்- செப்டம்பர் 21, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

IND vs PAK: Live Streaming Details

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம், அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

IND vs PAK: Head-to-Head in T20Is

  • Total Matches: 14
  • India: 11
  • Pakistan: 3
  • No Result: 0

IND vs PAK: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 115 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 53 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 61 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 139 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212  ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IND vs PAK: Possible XIs

Advertisement

India: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி

Pakistan: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகார் ஸமான், சல்மான் ஆகா(கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அஃப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது

IND vs PAK: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஃபகார் ஸமான் மற்றும் ஆகா சல்மான் ஆகியோர் முக்கியமான பேட்டர்களாக இருப்பார்கள்.

Probable Best Bowler

இந்தப் போட்டியில் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களை நம்பிதான் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் பங்கும், பாகிஸ்தானைப் பொறுத்தவரை, சுஃபியான் முகீம் மற்றும் அப்ரார் அகமது ஆகியோரின் பங்கும் முக்கியமானதாக இருக்கும்.

Advertisement

Today Match Prediction:இது ஒரு கடினமான ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்தியா இந்திய் அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

Also Read: LIVE Cricket Score

IND vs PAK Match 6 Prediction Asia Cup 2025, IND vs PAK Pitch Report, Today Match IND vs PAK, IND vs PAK Prediction, IND vs PAK Predicted XIs, Cricket Tips, IND vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs Pakistan

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News