ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் பந்துவீச்சு!

Updated: Wed, Apr 14 2021 19:14 IST
IPL 2021 : SRH won the toss and elected to field first. (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி  வருகிறது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

இன்றைய போட்டிக்கான பெங்களூரு அணியில் ராஜட் படிதருக்கு பதிலாக தேவ்தத் படிகள் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஹைதராபாத் அணியில் முகமது நபிக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி: விராட் கோலி, தேவ்தத் படிகல், சபாஷ் அஹ்மத், கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கெய்ல் ஜெமிசன், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர், விருத்திமான் சஹா, மனீஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ஹோல்டர், விஜய் சங்கர், அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சபாஷ் நதீம், நடராஜன். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை