அயலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

Updated: Thu, Sep 26 2024 21:53 IST
Image Source: Cricketnmore

Ireland vs South Africa 1st T20I, Dream11 Prediction: சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 

மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது அபுதாபியில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Ireland vs South Africa 1st T20I, Dream11 Prediction:

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - செப்டம்பர் 27, இரவு 9 மணி (இந்திய நேரப்படி)

IRE vs SA 1st T20I Live Streaming Details

அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் இத்தொடரை ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். 

IRE vs SA 1st T20I: Head-to-Head In T20Is

  • மோதிய போட்டிகள் - 05
  • தென் ஆப்பிரிக்கா - 05
  • அயர்லாந்து - 00

IRE vs SA 1st T20I: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறவுள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானதில் இதுவரை 88 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 40 முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றிபெற்ற நிலையில் 48 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கினை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 135 ரன்களாவும், இரண்டாவது 122 ரன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ireland and South Africa Possible XIs

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ராஸ் அதிர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், லோகன் டக்கர், ஜார்ஜ் டக்ரெல், கெராத் டெலானி, மேத்யூ ஹம்ப்ரேஸ், மார்க் அதிர், கிரேக் யங், கிரஹ்மா ஹியூம்

தென் ஆப்பிரிக்கா: ஐடன் மார்க்ராம் (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, வியான் முல்டர், நகாபா பீட்டர், பிஜோர்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, ஒட்னீல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர்

IRE vs SA 1st T20I: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ரியான் ரிக்கல்டன்
  • பேட்டர்ஸ்: டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ் (கேப்டன்), ஹாரி டெக்டர்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், கெராத் டெலானி, கர்டிஸ் கேம்பர் (துணை கேப்டன்), ஜார்ஜ் டோக்ரெல்
  • பந்துவீச்சாளர்கள்: நாந்த்ரே பர்கர், மார்க் அதிர்

IRE vs SA 1st T20I Dream11 Prediction, Today Match IRE vs SA, IRE vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, IRE vs SA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Ireland and South Africa

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை