Ireland vs West Indies, 1st ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரி;ல் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. 

Advertisement

அதன்படி அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இதில் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியிலும் அதிரடி வீரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

IRE vs WI: Match Details

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - தி வில்லேஜ், டப்ளின்
  • நேரம்- மே 21, மாலை 3.15 மணி (இந்திய நேரப்படி)

IRE vs WI: Live Streaming Details

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

IRE vs WI: Head-to-Head

  • மோதிய போட்டிகள்: 15
  • வெஸ்ட் இண்டீஸ்: 12
  • அயர்லாந்து: 03
Advertisement

IRE vs WI: Ground Pitch Report

இந்த போட்டி டப்ளினில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 28 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 13 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 247 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 377 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IRE vs WI: Possible XIs

Advertisement

Ireland XI: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஜோர்டன் நெய்ல், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டாக்ரெல், லியாம் மெக்கார்த்தி, ஆண்டி மெக்பிரைன், ஜார்ஜ் டக்ரேல், மேத்யூ ஹம்ப்ரிஸ், ஜோஷுவா லிட்டில்.

West Indies XI: பிரெண்டன் கிங், கேசி கார்டி, எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஜஸ்டின் கிரேவ்ஸ், அமீர் ஜங்கோ, ரோஸ்டன் சேஸ், குடாகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.

IRE vs WI: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஷாய் ஹோப், லோர்கன் டக்கர்
  • பேட்டர்கள்: பால் ஸ்டிர்லிங், பிராண்டன் கிங், ஜார்ஜ் டாக்ரெல், எவின் லூயிஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஜோர்டன் நெய்ல், ரோஸ்டன் சேஸ்
  • பந்து வீச்சாளர்கள்: அல்ஸாரி ஜோசப், ஜோஷுவா லிட்டில், ஷமார் ஜோசப்
Advertisement

IRE vs WI Match 1 Dream11 Prediction, IRE vs WI Dream11 Prediction, Today Match IRE vs WI, IRE vs WI Prediction, IRE vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, IRE vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Ireland vs West Indies

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News