New Zealand vs England 3rd ODI Match Prediction: இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றும் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Advertisement

இதனையடுத்து நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் இங்கிலாந்து அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

NZ vs ENG 3rd ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இங்கிலாந்து
  • இடம் - ஸ்கை, வெலிங்டன்
  • நேரம் - காலை 6.30 மணி

Sky Stadium, Wellington, Pitch Report

இந்த ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பேட்டிங் செய்வதையே விரும்புகிறது. இந்த மைதானத்தில் 31சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 16 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 13 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

NZ vs ENG ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 98
  • நியூசிலாந்து - 47
  • இங்கிலாந்து - 45
  • முடிவு இல்லை - 06
Advertisement

NZ vs ENG 3rd ODI : Where to Watch?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி மற்றும் OTT தளமான அமேசன் பிரைம் ஆகியவற்றில் கண்டு மகிழலாம்.

NZ vs ENG 3rd ODI: Player to Watch Out For

Advertisement

நியூசிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன், ஸக்கரி ஃபால்க்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக இருக்கலாம். அதே நேரத்தில், இங்கிலாந்து அணிக்காக ஜோ ரூட், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் பிரகாசிக்கக்கூடும்.

New Zealand vs England 3rd ODI Probable Playing XI

New Zealand 3rd ODI Probable Playing XI: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், சக்கரின் பால்க்ஸ், மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி.

Advertisement

England 3rd ODI Probable Playing XI: பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஜேமி ஓவர்டன், பேடன் கார்ஸ், அடில் ரஷீத், லூக் வுட்.

New Zealand vs England Today's Match Prediction

தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score
Advertisement

NZ vs ENG 3rd ODI Match Prediction, NZ vs ENG Pitch Report, Today's Match NZ vs ENG, NZ vs ENG Prediction, NZ vs ENG Predicted XIs, Cricket Tips, NZ vs ENG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs England

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News