NY vs SEAMatch 9 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இந்த இரு அணிகளும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்யும். மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

NY vs SEA: Match Details

  • மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் vs சியாட்டில் ஆர்காஸ்
  • இடம் - ஓக்லாண்ட் கொலிசியம், கலிஃபோர்னியா
  • நேரம் - ஜூன் 19, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

NY vs SEA: Live Streaming Details

Advertisement

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

NY vs SEA: Head-to-Head in IPL

  • Total Matches: 3
  • MI New York: 2
  • Seattle Orcas: 1
  • No Result: 0

NY vs SEA: Ground Pitch Report

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானம் ஒரு புதிய மைதானமாகும், இங்கு இதுவரை எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. நடப்பு எம்எல்சி தொடரில் இங்கு இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் அதிகபட்சமாக 269 ரன்களும், குறைந்த பட்சமாக 60 ர்னகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 165-170ஆக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

NY vs SEA: Possible XIs

MI New York: குயின்டன் டி காக், அக்னி சோப்ரா, மோனாங்க் படேல், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), கீரன் பொல்லார்ட், மைக்கேல் பிரேஸ்வெல், தஜிந்தர் தில்லான், சன்னி படேல், டிரெண்ட் போல்ட், நவீன்-உல்-ஹக், எஹ்சான் அடில்

Seattle Orcas: கைல் மேயர்ஸ், டேவிட் வார்னர், ஆரோன் ஜோன்ஸ், ஸ்டீவன் டெய்லர், ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), ஹர்மீத் சிங், சிக்கந்தர் ராசா, கேமரூன் கேனன், ஜஸ்தீப் சிங், வக்கார் சலாம்கெயில், ஓபேட் மெக்காய்

NY vs SEA: Dream11 Team

  • Wicket-keepers: ஹென்ரிச் கிளாசென், நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக்
  • Batters: மோனாங்க் படேல், டேவிட் வார்னர், கீரோன் போலார்டு
  • All-rounders: கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), சிக்கந்தர் ராசா, மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), சன்னி படேல்
  • Bowler: ஓபேட் மெக்காய்
Advertisement

NY vs SEA Match 9 Dream11 Prediction, NY vs SEA Dream11 Prediction, Today Match NY vs SEA, NY vs SEA Prediction, NY vs SEA Dream11 Team, Fantasy Cricket Tips, NY vs SEA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between MI New York vs Seattle Orcas MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News