New Zealand vs Sri Lanka 2nd ODI Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

Advertisement

அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 08) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. மறுபக்கம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பியில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

NZ vs SL 2nd ODI: போட்டி தகவல்கள்

Advertisement

மோதும் அணிகள்: நியூசிலாந்து vs இலங்கை
நேரம்: ஜனவரி 05, அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
இடம்: செடான் பார்க் மைதானம், ஹாமில்டன்

NZ vs SL 2nd ODI Live Streaming Details

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட் நெட்வர்க் தொலைகாட்சிகளில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ், அமேசான் பிரைம் மற்றும் ஃபேன் கோட் செயலிகளில் நேரலையில் காணலாம. 

NZ vs SL: Head-to-Head In ODI

  • Total Matches: 106
  • New Zealand: 53
  • Sri Lanka: 43
  • No Result: 10

NZ vs SL: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் செடான் பார்க் மைதானம் வரலாற்றில் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 57 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 23 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 30 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 363 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

New Zealand vs Sri Lanka Possible XIs

Advertisement

நியூசிலாந்து உத்தேச லெவன்: வில் யங், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே, மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ ரூர்க்

இலங்கை உத்தேச லெவன்: பாத்தும் நிஷங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க (கேப்டன்), ஜனித் லியனகே, சமிந்து விக்ரமசிங்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, ஈஷான் மலிங்க

NZ vs SL: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: குசால் மெண்டிஸ்
  • பேட்டர்ஸ்: பதும் நிஷங்கா (துணைக்கேப்டன்), வில் யங் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா
  • ஆல்-ரவுண்டர்கள்: மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல், சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா
  • பந்துவீச்சாளர்கள்: மஹீஷ் தீக்ஷனா, வில்லியம் ஓ ரூர்க், ஜேக்கப் டஃபி
Advertisement

NZ vs SL 2nd ODI Dream11 Prediction, NZ vs SL Dream11 Prediction, Today Match NZ vs SL, NZ vs SL Series, NZ vs SL Dream11 Team, Fantasy Cricket Tips, ZIM vs AFG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs Sri Lanka 

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News