Pakistan vs England 2nd Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நாடைபெறவுள்ளது இதில் பாகிஸ்தான் அணியானது ஏற்கனவே முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியோ அபார வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்று. அதேசமௌஅ, பாகிஸ்தான் அணியானது தொடரை இழக்காமல் இருக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PAK vs ENG 2nd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
  • இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
  • நேரம் - அக்.15 காலை 10.30 மணி (இந்திய நேரப்படி)

PAK vs ENG 2nd Test Pitch Report

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 7 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 3இல் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 3 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 365 ரன்களாவும், மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 823 ரன்களும் உள்ளன. மேலும் முல்தான் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

PAK vs ENG 2nd Test: Where to Watch?

Advertisement

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்யவில்லை. 

PAK vs ENG Test Head To Head Record

  • மொத்தம் - 89
  • பாகிஸ்தான் - 21
  • இங்கிலாந்து - 29
  • முடிவில்லை - 39

Pakistan vs England 2nd Test Probable Playing XI

Advertisement

பாகிஸ்தான்: சைம் அயூப், அப்துல்லா ஷபீக், ஷான் மசூத் (கே), ஆகா சல்மான், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஹசீபுல்லா கான், அமீர் ஜமால், மிர் ஹம்சா, சஜித் கான், முகமது அலி

இங்கிலாந்து: பென் டக்கெட், சாக் க்ராலி, ஜோ ரூட், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கே), ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், ஜாக் லீச், மேத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர்

PAK vs ENG 2nd Test Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட், ஹாரி புரூக் (துணைக்கேப்டன்), அப்துல்லா ஷஃபிக்
  • ஆல்ரவுண்டர் - ஜோ ரூட் (கேப்டன்), சௌத் ஷகீல், பென் ஸ்டோக்ஸ், ஆகா சல்மான்
  • பந்துவீச்சாளர்கள் - ஜாக் லீச், மிர் ஹம்சா, முகமது அலி
Advertisement

PAK vs ENG 2nd Test Dream11 Prediction, Today Match PAK vs ENG , PAK vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, PAK vs ENG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the England tour of Pakistan 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News