Pakistan vs England 3rd Test Dream11 Prediction: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.

Advertisement

இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரையும் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அதேசமயம் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். 

Advertisement

PAK vs ENG 3rd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - அக்.24 காலை 10.30 மணி (இந்திய நேரப்படி)

PAK vs ENG 3rd Test Pitch Report

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 15 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன, அதில் 3இல் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் 8 போட்டிகளில் சேசிங் செய்தஅணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 341 ரன்களாவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 403 ரன்களாகவும் உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக 657 ரன்களாக உள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

PAK vs ENG 3rd Test: Where to Watch?

Advertisement

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்யவில்லை. 

PAK vs ENG Test Head To Head Record

  • மொத்தம் - 90
  • பாகிஸ்தான் - 22
  • இங்கிலாந்து - 29
  • முடிவில்லை - 39

Pakistan vs England 3rd Test Probable Playing XI

Advertisement

பாகிஸ்தான் உத்தேச லெவன்: சைம் அயூப், அப்துல்லா ஷஃபீக், ஷான் மசூத் (கே), கம்ரான் குலாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், அமீர் ஜமால், நோமன் அலி, சஜித் கான், ஜாஹித் மஹ்மூத்

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கே), ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது, ஜாக் லீச், சோயிப் பஷீர்.

PAK vs ENG 3rd Test Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட், ஹாரி புரூக் (துணைக்கேப்டன்), அப்துல்லா ஷஃபிக்
  • ஆல்ரவுண்டர் - ஜோ ரூட் (கேப்டன்), சௌத் ஷகீல், பென் ஸ்டோக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - சஜித் கான், நோமன் அலி, சோயப் பஷீர், ரெஹான் அஹ்மத்
Advertisement

PAK vs ENG 3rd Test Dream11 Prediction, Today Match PAK vs ENG , PAK vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, PAK vs ENG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the England tour of Pakistan 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News