PAK vs SA, 1st ODICricket Tips: தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளைடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன்செய்த நிலையில், டி20 தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement

இதையடுத்து பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஃபைசலாபாத்தில் உள்ள இக்பால்  மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே டி20 தொடரை வென்ற கையோடு பாகிஸ்தான் அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

PAK vs SA: Match Details

மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
இடம் - இக்பால் மைதானம், ஃபைசலாபாத்
நேரம் - இரவு 2.30 மணி

PAK vs SA: Live Streaming Details

கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டியை FanCode செயலி மற்றும் வலைத்தளத்தில் கண்டு மகிழலாம்.

PAK vs SA: Head-to-Head in ODIs

  • Total Matches: 87
  • Pakistan: 34
  • South Africa: 52
  • Drawn: 01

PAK vs SA: Ground Pitch Report

Advertisement

இப்போட்டியில் ஃபைசலாபாத்தில் உள்ள இக்பால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதிலும் குற்ப்பாக 2009ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக இங்கு சர்வதே சபோட்டிகள் நடைபெறவுள்ளது. இங்குள்ள மைதானம் பேட்டர்களுக்கு சாதகாம இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

PAK vs SA: Possible XIs

Pakistan: ஃபகார் ஜமான், சைம் அயூப், பாபர் ஆசம், சல்மான் ஆகா, எம்.டி. ரிஸ்வான், முகமது நவாஸ், ஹுசைன் தலாத், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அஃப்ரிடி ©, நசீம் ஷா, அப்ரார் அகமது

Advertisement

South Africa: குயின்டன் டி காக், டோனி டி ஸோர்ஸி, மேத்யூ ப்ரீட்ஸ்கீ ©, டெவால்ட் ப்ரீவிஸ், டொனோவன் ஃபெரீரா, கார்பின் போஷ், ஜார்ஜ் லிண்டே, ஜார்ன் ஃபோர்டுயின், நந்த்ரே பர்கர், ஒட்னீல் பார்ட்மேன், லுங்கி இங்கிடி

PAK vs SA: Player to Watch Out For

Probable Best Batter

மேத்யூ பிரீட்ஸ்கீ தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாகத் தொடங்கியுள்ளார், மேலும் அவர் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, பாபர் அசாம் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார், மேலும் இங்கும் அவர் மற்றொரு நல்ல இன்னிங்ஸை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Probable Best Bowler

ஷாஹீன் அப்ரிடி புதிய பந்தில் சிறந்த ஃபார்மில் உள்ளார், மேலும் அவர் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, லிசாத் வில்லியம்ஸ் சமீப காலங்களில் சில நல்ல ஆட்டங்களை விளையாடியுள்ளார்.

Today Match Prediction: இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score
Advertisement

PAK vs SA Match 1st ODI, Today Match PAK vs SA, PAK vs SA Prediction, PAK vs SA Predicted XIs, Injury Update of the match between Pakistan vs South Africa

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News