Rajasthan Royals vs Chennai Super Kings Dream11 Prediction, IPL 2025: சிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெற இருக்கும் 11ஆவது லீக் போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளைச சந்தித்துள்ளது. மறுபக்கம் சிஎஸ்கே அணியும் தோல்யுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

RR vs CSK: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் -   பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
  • நேரம் - மார்ச் 30, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

RR vs CSK Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 11 போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 3 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்து அணி வெற்றி பெற்றுள்ளது, 3 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி161 ரன்களாகவும் உள்ளது. முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றியைப் பதிவுசெய்தது. இதனல இங்கு டாஸ் வெல்லு கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

RR vs CSK: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RR vs CSK Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 29
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 16
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 13

RR vs CSK Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), துருவ் ஜூரெல்
  • பேட்ஸ்மேன்கள் - ரச்சின் ரவீந்திரா, ரிதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், வனிந்து ஹசரங்கா, ரியான் பராக்
  • பந்து வீச்சாளர்கள் - நூர் அகமது (துணை கேப்டன்), மதிஷா பதிரானா.
Advertisement

Rajasthan Royals vs Chennai Super Kings Probable Playing XI

Rajasthan Royals Probable Playing XI: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், ஷுபம் துபே, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

இம்பேக்ட் வீரர் - சஞ்சு சாம்சன்.

Advertisement

Chennai Super Kings Probable Playing XI: ரச்சின் ரவீந்திர, ராகுல் திரிபாதி, ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தீபக் ஹூடா, சாம் கரன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், மகேந்திர சிங் தோனி, நூர் அகமது, கலீல் அகமது.

இம்பேக்ட் வீரர் - மதீஷா பதிரானா

RR vs CSK Dream11 Prediction, RR vs CSK, RR vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RR vs CSK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Rajasthan Royals vs Chennai Super Kings

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News