Rajasthan Royals vs Kolkata Knight Riders Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் மொத்தம் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நான்கு போட்டிகளுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தாக அமைந்தது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும், கேகேஆர் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும் என இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

RR vs KKR: போட்டி தகவல்கல்

  • மோதும் அணிகள்- ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் -   பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
  • நேரம் - மார்ச் 26, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

RR vs KKR Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் ஆறாவது போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில்,  அதில் 3 போட்டிகளில் ரன்களை சேஸ் செய்து அணி வெற்றி பெற்றுள்ளது, 3 போட்டிகளில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி161 ரன்களாகவும் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் இங்கு இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டும், ஒரு போட்டியில் ராயல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

RR vs KKR: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

RR vs KKR Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 30
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 14
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 14
  • முடிவில்லை - 02

RR vs KKR Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்), துருவ் ஜூரெல்
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்கியா ரஹானே, ஷிம்ரான் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அங்கிரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல்
  • பந்து வீச்சாளர்கள் - துஷார் தேஷ்பாண்டே, வருண் சக்ரவர்த்தி, மகேஷ் தீக்ஷனா.
Advertisement

Rajasthan Royals vs Kolkata Knight Riders Probable Playing XI

Rajasthan Royals Probable Playing XI : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், ஷுபம் துபே, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

இம்பேக்ட் பிளேயர் - சஞ்சு சாம்சன்.

Advertisement

Kolkata Knight Riders Probable Playing XI: சுனில் நரைன், குயின்டன் டி காக், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சன் ஜான்சன், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

இம்பாக்ட் பிளேயர் - அங்கிரிஷ் ரகுவன்ஷி.

RR vs KKR Dream11 Prediction, RR vs KKR, RR vs KKR Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, RR vs KKR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Rajasthan Royals vs Kolkata Knight Riders

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News