Seattle Orcas vs Texas Super KingsMatch 28 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், சியாட்டில் ஆர்காஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகாள் அதிகரித்துள்ளன.

Advertisement

SEA vs TEX: Match Details

  • மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ர்ஸ்
  • இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூலை 06, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

SEA vs TEX: Live Streaming Details

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SEA vs TEX: Head-to-Head in MLC

  • Total Matches: 4
  • Seattle Orcas: 2
  • Texas Super Kings: 2
  • No Result: 0

SEA vs TEX: Ground Pitch Report

ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 154 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 245 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SEA vs TEX: Possible XIs

Seattle Orcas (SEA): ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர், கைல் மேயர்ஸ், ஆரோன் ஜோன்ஸ், ஹென்ரிச் கிளாசென், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ஜெரால்ட் கோட்ஸி, ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், வக்கார் சலாம்கெயில்

Advertisement

Texas Super Kings (TEX): ஸ்மித் படேல், சைதேஜா முக்கமல்ல, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், டொனோவன் ஃபெரீரா, கால்வின் சாவேஜ், ஷுபம் ரஞ்சனே, முகமது மொஹ்சின், அகீல் ஹொசைன், நூர் அகமது, நந்த்ரே பர்கர்

SEA vs TEX: Dream11 Team

  • Wicket-keepers: ஸ்மித் படேல், ஷயான் ஜஹாங்கீர், ஹென்ரிச் கிளாசென்
  • Batter: ஃபாஃப் டூ பிளெசிஸ், ஆரோன் ஜோன்ஸ், டொனொவன் ஃபெரீரா
  • All-rounders: மார்கஸ் ஸ்டொய்னிஸ், சிக்கந்தர் ரஸா
  • Bowler: அகீல் ஹொசைன், நூர் அஹ்மத், ஜெரால்ட் கோட்ஸி

SEA vs TEX Match 28 Dream11 Prediction, SEA vs TEX Dream11 Prediction, Today Match SEA vs TEX, SEA vs TEX Prediction, SEA vs TEX Dream11 Team, Fantasy Cricket Tips, SEA vs TEX Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Seattle Orcas vs Texas Super Kings MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News