Sunrisers Eastern Cape vs Joburg Super Kings Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இத்தொடரில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடிய 6 போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்வி என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி அணி 5 போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, இரண்டு முடிவில்லை என 10 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டிளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

SEC vs JSK, SA20 2025: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
  • இடம் -  செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானம், கெபெர்ஹா
  • நேரம் - ஜனவரி 24, இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)

SEC vs JSK Pitch Report

இப்போட்டி கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கே பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமமான ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு இங்கு இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றுள்ல நிலையில், அதில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 6 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ள. மேலும் இங்கு டி20 கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 136 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 180 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

SEC vs JSK: Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 04
  • சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - 02
  • ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - 02
Advertisement

SEC vs JSK: Where to Watch?

எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SEC vs JSK Dream11 Prediction

  • விக்கெட் கீப்பர்: ஜானி பேர்ஸ்டோ, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • பேட்டர்ஸ்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (துணைக்கேப்டன்), டாம் ஆபெல், லியூஸ் டு ப்ளூய்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன் (கேப்டன்), டொனோவன் ஃபெரீரா
  • பந்துவீச்சாளர்கள்: ஹார்டஸ் வில்ஜோன், ரிச்சர்ட் க்ளீசன், ஒட்னீல் பார்ட்மேன்
Advertisement

Sunrisers Eastern Cape vs Joburg Super Kings Probable Playing XI

Sunrisers Eastern Cape Probable Playing XI: டேவிட் பெடிங்ஹாம், ஜாக் கிராலி, டாம் ஏபெல், ஐடன் மார்க்ராம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜோர்டான் ஹெர்மன், லியாம் டாசன், சைமன் ஹார்மர், ஓட்னீல் பார்ட்மேன், ரிச்சர்ட் க்ளீசன், மார்கோ ஜான்சன்

Joburg Super Kings Probable Playing XI: டெவான் கான்வே, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), லியூஸ் டு ப்ளூய், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி, டோனோவன் ஃபெரீரா, சிபோனெலோ மகன்யா, தப்ரைஸ் ஷம்சி, இம்ரான் தாஹிர், லூதோ சிபம்லா மற்றும் ஹார்டஸ் வில்ஜோன்.

Advertisement

SEC vs JSK Dream11 Prediction, SEC vs JSK Dream11 Team, Today Match SEC vs JSK, SA20 2025, Fantasy Cricket Tips, SEC vs JSK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Sunrisers Eastern Cape vs Joburg Super Kings

Disclaimer:* இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News