St Kitts and Nevis Patriots vs Guyana Amazon Warriors Dream11 Team: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் பேட்ரியாட்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது முதல் போட்டியில் வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

SKN vs GUY: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ்
  • இடம் - வார்னர் பார்க் மைதான, செயின்ட் கிட்ஸ்
  • நேரம் - செப்டம்பர் 05, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

SKN vs GUY: Pitch Report

செயின்ட் கிட்ஸில் உள்ள  வார்னர் பார்க் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில் இங்கு பந்து எதிர்பார்க்கும் வேகத்தைவிட மெதுவாகவும், பிட்ச்சில் சற்று நின்றும் வரும் என்பதால் பேட்டர்கள் தங்களது ஷாட்டை விளையாட சிரமப்படுவர். அதுமட்டுமில்லாம் காற்றின் வேகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

SKN vs GUY: Where to Watch?

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

SKN vs GUY: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 18
  • செயின்ட் கிட்ஸ் - 06
  • வாரியர்ஸ் -  12
  • முடிவில்லை - 00
Advertisement

St Kitts and Nevis Patriots vs Guyana Amazon Warriors Probable Playing XI

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்: கைல் மேயர்ஸ், ரைலீ ரூஸோவ், எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டொமினிக் டிரேக்ஸ், ஒடியன் ஸ்மித், ரியான் ஜான், ஆஷ்மீத் நெத், அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி

கயானா அமேசன் வாரியர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர், ஆசாம் கான், கீமோ பால், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், டுவைன் பிரிட்டோரியஸ், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி, இம்ராம் தாஹிர் (கே), ஜூனியர் சின்க்ளேர்.

Advertisement

St Kitts and Nevis Patriots vs Guyana Amazon Warriors Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள்- எவின் லூயிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷிம்ரோன் ஹெட்மையர்
  • ஆல்-ரவுண்டர்கள் - கைல் மேயர்ஸ் (கேப்டன்), ரொமாரியோ ஷெப்பர்ட், டுவைன் பிரிட்டோரியஸ்
  • பந்துவீச்சாளர்கள் - குடாகேஷ் மோட்டி, ஆன்ரிச் நோர்ட்ஜே

SKN vs GUY Dream11 Prediction, SKN vs GUY Dream11 Team, CPL 2024, Fantasy  Cricket Tips, SKN vs GUY Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between St Kitts and Nevis Patriots vs Guyana Amazon Warriors

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News