SLK vs GAW Match 10, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

SLK vs GAW: Match Details

  • மோதும் அணிகள்: செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ்
  • இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - செப்டம்பர் 6, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

SLK vs GAW: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

SLK vs GAW : Head-to-Head

  • Total Matches: 0
  • SLK: 0
  • GAW: 0
  • No Result: 0

SLK vs GAW: Pitch Report

Advertisement

செயின்ட் லூசியாவில் உள்ள  டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு என இரு பக்கமும் சாதகமாக உள்ளது. அதேசமயம் இங்கு தொடக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஸ்விங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தை மாற்றும் வாய்ப்பை பெறுவார்கள் இதனால் இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Saint Lucia Kings vs Guyana Amazon Warriors Possible XIs

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஜான்சன் சார்லஸ், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேட்ச்), அக்கீம் அகஸ்டே, பானுகா ராஜபக்சே, ரோஸ்டன் சேஸ், டிம் செய்ஃபெர்ட், டேவிட் வைஸ், காரி பியர், மேத்யூ ஃபோர்டே, அல்ஸாரி ஜோசப், நூர் அகமது

Advertisement

கயானா அமேசன் வாரியர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ், குடகேஷ் மோட்டி, ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர், ஆசாம் கான், கீமோ பால், டுவைன் பிரிட்டோரியஸ், ரேமன் ரெய்பர், கெவின் சின்க்ளேர், இம்ரான் தாஹிர் (கே), ஜூனியர் சின்க்ளேர்

SLK vs GAW: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரஹ்மனுல்லா குர்பாஸ், டிம் செய்ஃபெர்ட், ஷாய் ஹோப்
  • பேட்டர்: ஃபாஃப் டூ பிளெசிஸ், பனுகா ராஜபக்ஷா
  • ஆல்ரவுண்டர்கள்: ரொமாரியோ ஷெஃப்பர்ட், டேவிட் வைஸ், ரோஸ்டன் சேஸ்
  • பந்துவீச்சாளர்கள்: நூர் அஹ்மத், குடகேஷ் மோட்டி, இம்ரான் தாஹிர்

SLK vs GAW Match 10 Dream11 Prediction, Today Match SLK vs GAW, SLK vs GAW Dream11 Team, Fantasy Cricket Tips, SLK vs GAW Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News