SA-W vs BAN-W, Match 14, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேசம் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்ள இருப்பதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

SA-W vs BAN-W: Match Details

மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்க மகளிர் vs வங்கதேச மகளிர்
இடம் - ஏ.சி.ஏ கிரிக்கெட் மைதானம், கொழும்பு
நேரம்- அக்டோபர் 13, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)

SA-W vs BAN-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

SA-W vs BAN-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 21
  • South Africa Women: 18
  • Bangladesh Women: 03
  • No Result: 00

SA-W vs BAN-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 16 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 11 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 233 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 387 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SA-W vs BAN-W: Possible XIs

Advertisement

South Africa Women: லாரா வோல்வார்ட் (கேப்டன்), சுனே லூஸ், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சோளோ டிரையோன், சினாலோ ஜஃப்டா, அயபோங்கா காக்கா, நாதின் டி கிளெர்க், துமி செகுகுனே, நோன்குலுலேகோ மலாபா

Bangladesh Women: ரூபியா ஹைதர், நிகர் சுல்தானா (கேப்டன்), ஷர்மின் அக்தர், சோபனா மோஸ்டரி, சுமையா அக்டர், ஃபஹிமா காதுன், ஷோர்னா அக்டர், நஹிதா அக்டர், மருஃபா அக்டர், நிஷிதா அக்டர் நிஷி, ரபேயா கான்

SA-W vs BAN-W: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

தென் ஆப்பிரிக்க வீராங்கனை தஸ்மின் பிரிட்ஸ் கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். இதனால் இந்த ஆட்டத்தில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Probable Best Bowler

வங்கதேச அணி வீராங்கனை ஃபஹிமா கதுன் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, மிலாபா முன்னணி வீரராக இருப்பதால் இந்த ஆட்டத்திலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Today Match Prediction: வங்கதேசத்தை காட்டிலும் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான ஃபார்மில் இருப்பதால், அந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Also Read: LIVE Cricket Score

SA-W vs BAN-W Prediction Match 14, ICC Womens World Cup 2025, Today Match SA-W vs BAN-W, SA-W vs BAN-W Prediction, SA-W vs BAN-W Predicted XIs, Injury Update of the match between South Africa Women vs Bangladesh Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News