TEX vs SEAMatch 7 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இப்போட்டியானது கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. மறுபக்கம் சியாட்டில் ஆர்காஸ் அணி தங்களுடைய முதல் வெற்றிக்கான தேடலில் உள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

TEX vs SEA: Match Details

மோதும் அணிகள்- டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs சியாட்டில் ஆர்க்காஸ்
இடம் - ஓக்லாண்ட் கொலிசியம், கலிபோர்னியா
நேரம் - ஜூன் 17, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

TEX vs SEA: Live Streaming Details

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

TEX vs SEA: Head-to-Head in IPL

  • Total Matches: 3
  • Texas Super Kings: 1
  • Seattle Orcas: 2
  • No Result: 0

TEX vs SEA: Ground Pitch Report

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானம் ஒரு புதிய மைதானமாகும், இங்கு தற்போது வரையிலும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அந்தவகையில் தற்போது வரையில் நடைபெற்று முடிந்த 6 போட்டிகளில் நான்கு முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக இருப்பதால் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காதூ என பார்க்கப்படுகிறது. 

TEX vs SEA: Possible XIs

Advertisement

Texas Super Kings: டெவோன் கான்வே, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), சைதேஜா முக்கமல்ல, டேரில் மிட்செல், டொனோவன் ஃபெரீரா, ஷுபம் ரஞ்சனே, கால்வின் சாவேஜ், ஸ்டீபன் விங், ஆடம் மில்னே, நூர் அகமது, ஜியா-உல்-ஹக்

Seattle Orcas: கைல் மேயர்ஸ், டேவிட் வார்னர், ஆரோன் ஜோன்ஸ், ஸ்டீவன் டெய்லர், ஹென்ரிச் கிளாசென் (கேப்டன்), ஹர்மீத் சிங், சிக்கந்தர் ராசா, கேமரூன் கேனன், ஜஸ்தீப் சிங், வக்கார் சலாம்கெயில், ஓபேட் மெக்காய்

TEX vs SEA: Dream11 Team

  • Wicket-keepers: ஹென்ரிச் கிளாசென், டெவான் கான்வே
  • Batters: ஃபாஃப் டூ பிளெசிஸ், டேவிட் வார்னர், ஆரோன் ஜோன்ஸ்
  • All-rounders: கைல் மேயர்ஸ் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, டார்லி மிட்செல் (துணை கேப்டன்)
  • Bowlers: நூர் அஹ்மத், வக்கார் சலாம்கெயில், ஆடம் மில்னே

TEX vs SEA Match 7 Dream11 Prediction, TEX vs SEA Dream11 Prediction, Today Match TEX vs SEA, TEX vs SEA Prediction, TEX vs SEA Dream11 Team, Fantasy Cricket Tips, TEX vs SEA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Texas Super Kings vs Seattle Orcas MLC 2025, Major League Cricket 2025

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News