டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ், எலிமினேட்டர் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Oct 01 2024 10:04 IST
Image Source: Google

TKR vs BR Eliminator Caribbean Premier League 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ், கயானா அமேசன் வாரியர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. 

அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபிஎல் தொடரில் டிகேஆர் அணியானது விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் பட்டியலின் 3ஆம் இடத்தையும், ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் தலா 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

TKR vs BR Eliminator: Match Details

  • மோதும் அணிகள்- டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ்
  • இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - அக்டோபர் 2, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

TKR vs BR Eliminator: Ground Pitch Report

இந்த மைதானத்தில் இதுவரை 35 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

TKR vs BR Eliminator: Head-to-Head 

  • Total Matches: 23
  • Trinbago Knight Riders: 14
  • Barbados Royals: 9
  • No Result: 00

TKR vs BR Eliminator: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

Trinbago Knight Riders vs Barbados Royals Possible XIs

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், நிக்கோலஸ் பூரன், ஷக்கெரே பாரிஸ், கீரன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரே ரஸல், கேசி கார்டி, டிம் டேவிட், நாதன் எட்வர்ட்ஸ், அகீல் ஹொசைன், வக்கார் சலாம்கெயில், டெரன்ஸ் ஹிண்ட்ஸ்

பார்படாஸ் ராயல்ஸ்: குயின்டன் டி காக், கதீம் அலீன்/ரஹ்கீம் கார்ன்வால், கெவின் விக்ஹாம், அலிக் அதானாஸ், டேவிட் மில்லர், ரோவ்மன் பவல் (கேட்ச்), ஜேசன் ஹோல்டர், கேசவ் மகராஜ், மகேஷ் தீக்ஷனா, ரமோன் சிம்மண்ட்ஸ், நவீன்-உல்-ஹக்

TKR vs BR Eliminator: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: நிக்கோலஸ் பூரன், குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ்: ஜேசன் ராய், டேவிட் மில்லர்
  • ஆல்-ரவுண்டர்கள்: கீரென் பொல்லார்ட், ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள்: அகீல் ஹொசைன், கேசவ் மஹாராஜ், மகேஷ் தீக்ஷனா

TKR vs BR Eliminator Dream11 Prediction, Today Match TKR vs BR , TKR vs BR Dream11 Team, Fantasy Cricket Tips, TKR vs BR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை