Trinbago Knight Riders vs Saint Lucia Kings, Match 26 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இருப்பினும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கானும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

TKR vs SLK: Match Details

  • மோதும் அணிகள்- டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ்
  • இடம் - பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம், டிரினிடாட்
  • நேரம் - செப்டம்பர் 26, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

TKR vs SLK : Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

TKR vs SLK: Head-to-Head

  • Total Matches: 25
  • TKR: 17
  • SLK - 06
  • No Result: 02

TKR vs SLK : Pitch Report

Advertisement

பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளமானது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் பேட்டர்கள் இங்கு சுதந்திரமாக ரன் குவிக்க போராடுவார்கள் . மேலும் புதிய பந்தை பயன்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்க ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் நிச்சயம் இங்கு பேட்டர்களுக்கும் கடுமையான சவால்கள் காத்திருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

Trinbago Knight Riders vs Saint Lucia Kings Possible XIs

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்: ஜேசன் ராய், சுனில் நரைன், ஷேக்கரே பாரிஸ், நிக்கோலஸ் பூரன், கீசி கார்டி, கீரன் பொல்லார்ட் (கே), ஆண்ட்ரீஸ் கவுஸ், அகேல் ஹொசைன், ஜெய்டன் சீல்ஸ், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், வக்கார் சலாம்கெயில்

Advertisement

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஜான்சன் சார்லஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அக்கீம் அகஸ்டே, ஆரோன் ஜோன்ஸ், ரோஸ்டன் சேஸ், டிம் செஃபெர்ட், டேவிட் வைஸ், காரி பியர், மிக்கேல் கோவியா, அல்சாரி ஜோசப், நூர் அகமது

TKR vs SLK: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: நிக்கோலஸ் பூரன், டிம் செஃபெர்ட்
  • பேட்டர்ஸ்: கீசி கார்டி, ஃபாஃப் டு பிளெசிஸ்
  • ஆல்ரவுண்டர்: சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், டேவிட் வைஸ், ரோஸ்டன் சேஸ்
  • பந்துவீச்சாளர்கள்: கிறிஸ் ஜோர்டான், அல்ஜாரி ஜோசப், நூர் அகமது

TKR vs SLK Match 26 Dream11 Prediction, Today Match TKR vs SLK, TKR vs SLK Dream11 Team, Fantasy Cricket Tips, TKR vs SLK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News