UAE vs BAN, 1st T20I Dream11 Prediction: ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

UAE vs BAN: Match Details

  • மோதும் அணிகள் - ஐக்கிய அரபு அமீகரம் vs வங்கதேசம்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம்- மே 17, இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

UAE vs BAN: Live Streaming Details

Advertisement

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

UAE vs BAN Head-to-Head in IPL

  • மோதிய போட்டிகள்: 3
  • வங்கதேசம்: 3
  • ஐக்கிய அரபு அமீரகம்: 0

UAE vs BAN: Ground Pitch Report

இந்த போட்டி ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 59 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், 34 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 25 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 139 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 215 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

UAE vs BAN: Possible XIs

United Arab Emirates: முஹம்மது வசீம் (கேப்டன்), ஆசிப் கான், அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, துருவ் பராஷர், ஈதன் டி’சோசா, ஹைதர் அலி, மதியுல்லா கான், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், முஹம்மது ஜுஹைப், ராகுல் சோப்ரா

Bangladesh: தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ் (கேப்டன்), தாவ்ஹித் ஹிரிடோய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், ஜேக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்

UAE vs BAN: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: லிட்டன் தாஸ்
  • பேட்டர்ஸ்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, வசீம் முஹம்மது, அலி ஷரபு, தவ்ஹித் ஹிரிடோய்
  • ஆல்ரவுண்டர்கள்: சௌமியா சர்க்கார் (கேப்டன்), ரிஷாத் ஹொசைன் (துணை கேப்டன்), மெஹிதி ஷக் ஹசன், துருவ் பராஷர்
  • பந்துவீச்சாளர்கள்: தஸ்கின் அஹ்மத், முஹம்மது ஜோஹைப்
Advertisement

UAE vs BAN Match 1 Dream11 Prediction, UAE vs BAN Dream11 Prediction, Today Match UAE vs BAN, UAE vs BAN Prediction, UAE vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, UAE vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United Arab Emirates vs Bangladesh TATA IPL 2025, Indian Premier League 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News