United States of America vs Bangladesh 2nd T20I Dream11 Prediction: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸிஸ் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் வங்கதேச அணியும் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

Advertisement

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஹஸ்டனில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் அமெரிக்க அணி வெற்றிபெற்றால் டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

 USA vs BAN: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அமெரிக்கா vs வங்கதேசம்
  • இடம் - ப்ரேரி வியூ கிரிக்கெட் வளாகம், ஹூஸ்டன்
  • நேரம் - இரவு 8.30 மணி (இந்திய நேரப்படி)

USA vs BAN, Pitch Report

இந்த போட்டி பிரேரி வியூ கிரிக்கெட் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை ஐந்து டி20 போட்டிகள் நடந்துள்ளன, அதில் 3 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளனர். இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 168 ரன்களாக உள்ளது. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.

USA vs BAN T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 01
  • அமெரிக்கா - 01
  • வங்கதேசம் - 0
Advertisement

USA vs BAN: Where to Watch?

அமெரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஃபேன்கோட் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.

United States of America vs Bangladesh 2nd T20I Probable Playing XI

Advertisement

அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், மோனங்க் படேல் (கேப்டன்), ஆண்ட்ரிஸ் கூஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், அலி கான், ஜஸ்தீப் சிங், நோஸ்டுஷ் கென்சிகே, சவுரப் நேத்ரவால்கர்.

வங்கதேசம்: லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ (கேப்டன்), தாவ்ஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், ஜாகர் அலி, மெஹ்தி ஹசன், ரிஷாத் ஹுசைன், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.

USA vs BAN 2nd T20I, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஆண்ட்ரீஸ் கஸ்
  • பேட்ஸ்மேன்கள் - மஹ்முதுல்லா ரியாத், தாவ்ஹித் ஹிரிடோய்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஷாகிப் ஹல் ஹசன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், சௌமியா சர்க்கார், ஸ்டீவன் டெய்லர் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்மீத் சிங், முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஜஸ்தீப் சிங், ஷோரிபுல் இஸ்லாம்.
Advertisement

USA vs BAN 2nd T20I Dream11 Prediction, Today Match USA vs BAN, USA vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, USA vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United States of America vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News