United States of America vs Pakistan Dream11 Prediction Match 11, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் போட்டி என்பதாலும், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

USA vs PAK: போட்டி தகவல்கள்

Advertisement

மோதும் அணிகள் - அமெரிக்கா vs பாகிஸ்தான்

இடம் - கிராண்ட் ப்ரேரி மைதானம், டல்லாஸ்

நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)

USA vs PAK Pitch Report

Advertisement

கிராண்ட் ப்ரேரி மைதானமானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருக்கும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

USA vs PAK T20I Head to Head

மோதிய போட்டிகள் - 00

Advertisement

பாகிஸ்தான் - 00

அமெரிக்கா - 00

USA vs PAK: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

United States of America vs Pakistan Probable Playing XI

அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், மோனாங்க் படேல் (கேப்டன்), ஆண்ட்ரிஸ் கஸ், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன், நிதிஷ் குமார், ஹர்மீத் சிங், ஷாடில் வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவால்கர், அலி கான்.

Advertisement

பாகிஸ்தான்: சாம் அயூஃப், முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது அமீர்.

USA vs PAK T20 World Cup Dream11 Team

விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், ஆண்ட்ரீஸ் கஸ்
பேட்ஸ்மேன்கள் - பாபர் ஆசாம் (கேப்டன்), ஃபகார் ஸமான், ஆரோன் ஜோன்ஸ்
ஆல்ரவுண்டர் - கோரி ஆண்டர்சன், ஸ்டீவன் டெய்லர், இமாத் வாசிம்
பந்துவீச்சாளர்கள் - ஷாஹீன் அஃப்ரிடி (துணை கேப்டன்), நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.

Advertisement

USA vs PAK Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match USA vs PAK, USA vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, USA vs PAK Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United States of America vs Pakistan

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News