Washington Freedom vs Los Angeles Knight Riders Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்திலும், நைட் ரைட்ர்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

Advertisement

WAS vs LAKR Match Details

  • மோதும் அணிகள்- வாஷிங்டன் ஃப்ரீடம் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
  • இடம் - ஓக்லாண்ட் கொலிசியம், கலிபோர்னியா
  • நேரம் - ஜூன் 18, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

Oakland Coliseum, California Pitch Report

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்ட் கொலிசியம் மைதானம் ஒரு புதிய மைதானமாகும், இங்கு இதுவரை எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. நடப்பு எம்எல்சி தொடரில் இங்கு 9 போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இங்கு சமநிலையான ஆடுகளமாக இருக்கும் என்பதால், பேட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WAS vs LAKR: Where to Watch?

Advertisement

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

WAS vs LAKR Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 02
  • வாஷிங்டன் ஃப்ரீடம் - 02
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - 00

WAS vs LAKR Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஆண்ட்ரிஸ் கஸ், உன்முக்த் சந்த் (துணைக்கேப்டன்)
  • பேட்டர்கள்- அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாக் எட்வர்ட்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் பிலிப்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன்
  • பந்துவீச்சாளர்கள்- அலி கான், சௌரப் நெத்ரவல்கர்
Advertisement

WAS vs LAKR Predicted Playing 11

Los Angeles Knight Riders XI: சுனில் நரைன் (கேப்டன்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், உன்முக்த் சந்த், நிதிஷ் குமார், சைஃப் பதார், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷாட்லி வான் ஷால்க்விக், மேத்யூ டிராம்ப், அலி கான், தன்வீர் சங்கா

Washington Freedom XI : மிட்செல் ஓவன், ரச்சின் ரவீந்திரா, ஜாக் எட்வர்ட்ஸ், கிளென் பிலிப்ஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), ஆண்ட்ரீஸ் கௌஸ், ஒபுஸ் பினார், முக்தார் அகமது, இயன் ஹாலண்ட், சவுரப் நேத்ரவல்கர், அபிஷேக் பரத்கர்

Advertisement

WAS vs LAKR Dream11 Prediction, WAS vs LAKR Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, WAS vs LAKR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Washington Freedom vs Los Angeles Knight Riders

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News