WAS vs SEAMatch 26 Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 6 வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சியாட்டில் ஆர்காஸ் அணியானது இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் குறித்து யோசிக்க முடியும். இதனால் இப்போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

WAS vs SEA: Match Details

  • மோதும் அணிகள்- வாஷிங்டன் ஃப்ரீடம் vs சியாட்டில் ஆர்காஸ்
  • இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூலை, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

WAS vs SEA: Live Streaming Details

Advertisement

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

WAS vs SEA: Head-to-Head in MLC

  • Total Matches: 3
  • Washington Freedom: 2
  • Seattle Orcas: 1
  • No Result: 0

WAS vs SEA: Ground Pitch Report

ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 154 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 245 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WAS vs SEA: Possible XIs

Washington Freedom (WAS): மிட்செல் ஓவன், ஆண்ட்ரீஸ் கௌஸ், ரச்சின் ரவீந்திர, கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜாக் எட்வர்ட்ஸ், ஒபஸ் பியனார். முக்தார் அகமது, இயன் ஹாலண்ட், சவுரப் நேத்ராவல்கர், லோக்கி பெர்குசன்

Seattle Orcas (SEA): ஷயான் ஜஹாங்கீர், ஷிம்ரோன் ஹெட்மையர், கைல் மேயர்ஸ், சிக்கந்தர் ராசா (கேப்டன்). ஆரோன் ஜோன்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஸ்டீவன் டெய்லர், ஜெரால்ட் கோட்ஸி, வக்கார் சலாம்கெயில், ஹர்மீத் சிங், அயன் தேசாய்

WAS vs SEA: Dream11 Team

  • Wicket-keeper: ஹென்ரிச் கிளாசென், கிளென் பிலீப்ஸ்
  • Batter: ஷிம்ரான் ஹெட்மையர் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், ரச்சின் ரவீந்திரா
  • All-rounders: மிட்செல் ஓவன்(துணைக்கேப்டன்), கைல் மேயர்ஸ், ஜேக் எட்வர்ட்ஸ், ரச்சின் ரவீந்திரா
  • Bowler: ஜெரால்ட் கோட்ஸி, லோக்கி ஃபெர்குசன்
Advertisement

WAS vs SEA Match 26 Dream11 Prediction, WAS vs SEA Dream11 Prediction, Today Match WAS vs SEA, WAS vs SEA Prediction, WAS vs SEA Dream11 Team, Fantasy Cricket Tips, WAS vs SEA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Washington Freedom vs Seattle Orcas MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News