Washington Freedom vs Texas Super KingsQualifier Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததுடன் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்து குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மேற்கொண்டு நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

WAS vs TEX: Match Details

Advertisement

மோதும் அணிகள்- வாஷிங்டன் ஃப்ரீடம் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்
இடம் - கிராண்ட் பிரெய்ரி மைதானம், டல்லாஸ்
நேரம் - ஜூலை 09, அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

WAS vs TEX: Live Streaming Details

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

WAS vs TEX: Head-to-Head in MLC

  • Total Matches: 5
  • Washington Freedom: 4
  • Texas Super Kings: 1
  • No Result: 0

WAS vs TEX: Ground Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WAS vs TEX: Possible XIs

Washington Freedom (WAS): மிட்செல் ஓவன், ரச்சின் ரவீந்திரா, ஆண்ட்ரீஸ் கௌஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), ஜாக் எட்வர்ட்ஸ், மார்க் சாப்மேன், முக்தார் அகமது, கிளென் பிலிப்ஸ், ஒபஸ் பியினார், இயன் ஹாலண்ட், சவுரப் நேத்ராவல்கர்

Advertisement

Texas Super Kings (TEX): ஸ்மித் படேல், சைதேஜா முக்கமல்ல, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷுபம் ரஞ்சனே, கால்வின் சாவேஜ், டோனோவன் ஃபெரீரா, அகேல் ஹொசைன், நூர் அகமது, ஜியா-உல்-ஹக், ஆடம் மில்னே

WAS vs TEX: Dream11 Team

  • Wicket-keepers: ஆண்ட்ரிஸ் கஸ்
  • Batter: ஷுப்மன் ரஞ்சனே, கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டூ பிளெசிஸ்
  • All-rounders: மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரச்சின் ரவீந்திர, டோனோவன் ஃபெரீரா (துணை கேப்டன்), மிட்செல் ஓவன் (கேப்டன்), ஜாக் எட்வர்ட்ஸ்
  • Bowler: நூர் அகமது, சவுரப் நேத்ரவல்கர்

WAS vs TEX Match Qualifier Dream11 Prediction, WAS vs TEX Dream11 Prediction, Today Match WAS vs TEX, WAS vs TEX Prediction, WAS vs TEX Dream11 Team, Fantasy Cricket Tips, WAS vs TEX Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Washington Freedom vs Texas Super Kings MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News