West Indies vs Australia 1st Test, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.

Advertisement

இதில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்வியைச் சந்தித்த கையோடுயும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் ரோஸ்டன் சேஸ் தலைமையிலும் இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

WI vs AUS: Match Details

Advertisement

மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
இடம் - கென்சிங்டன் ஓவல், பார்படோஸ்
நேரம்- ஜூன் 25, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

WI vs AUS: Live Streaming Details

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

WI vs AUS: Head-to-Head in IPL

  • Total Matches: 120
  • West Indies: 33
  • Australia: 61
  • Drawn: 25
  • Tie: 1

WI vs AUS: Ground Pitch Report

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 55 டெஸ்ட் சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 17 முறையும், முதலில் பந்துவீசிய அணி 20 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 333 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 148 ரன்களாகவும் உள்ள நிலையில், இங்கு குவிக்கபட்ட அதிகபட்ச ரன்களாக 749 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

WI vs AUS: Possible XIs

Advertisement

West Indies: கிரெய்க் பிராத்வைட், மிகைல் லூயிஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜான் கேம்பல், கேசி கார்டி, டெவின் இம்லாக், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), அல்சாரி ஜோசப், ஜோமல் வாரிக்கன், ஜெய்டன் சீல்ஸ், ஷமர் ஜோசப்

Australia: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

WI vs AUS: Dream11 Team

  • Wicket-keepers: ஜோஷ் இங்கிலிஸ், ஷாய் ஹோப்
  • Batters: டிராவிஸ் ஹெட், சாம் கொன்ஸ்டாஸ், கிரேய்க் பிராத்வைட்
  • All-rounders: பியூ வெப்ஸ்டர், ரோஸ்டன் சேஸ் (துணைக்கேப்டன்)
  • Bowlers: ஜெய்டன் சீல்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்(கேப்டன்), பாட் கம்மின்ஸ்

WI vs AUS 1st Test Dream11 Prediction, WI vs AUS Dream11 Prediction, Today Match WI vs AUS, WI vs AUS Prediction, WI vs AUS Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs AUS Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs Australia Test Series

Advertisement

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News