West Indies vs Pakistan 2nd T20I Dream11 Prediction: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் ஏற்கெனவே முதல் போட்டியை வென்று முன்னிலையில் உள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சி செய்யும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் விளையாடவுள்ளது. இதனால் எந்த அணி வெற்றியை ஈட்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

WI vs PAK 2nd T20I Match Details

மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா
இடம் - லாடர்ஹில் கிரிக்கெட் மைதானம், ஃபுளோரிடா
நேரம்- ஆகஸ்ட் 3, அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Central Broward Regional Park Stadium, Florida Pitch Report

இந்த டி20 போட்டி ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 20 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 12 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 05 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 154 ரன்களாகவும், இங்கு அதிகபட்ச 245 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.  இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Advertisement

WI vs PAK T20 Head To Head Record

Total Matches: 22
West Indies: 3
Pakistan: 16
No Result: 3

WI vs PAK 2nd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஷாய் ஹோப், சாஹிப்சதா ஃபர்ஹான்
  • பேட்ஸ்மேன்கள் - ஜான்சன் சார்லஸ், ஃபகார் ஜமான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாம் அயூப் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), முகமது நவாஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பந்துவீச்சாளர்கள்- ஷாஹீன் அஃப்ரிடி, ஷமர் ஜோசப்.
Advertisement

WI vs PAK Predicted Playing 11

West Indies Probable XI : ஜான்சன் சார்லஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ரோஸ்டன் சேஸ், ஷெர்ஃபான் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், ஜெடியா பிளேட்ஸ், அகீல் ஹொசைன்.

Pakistan Probable XI : சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஃபகர் ஸமான், முகமது ஹாரிஸ், சல்மான் அகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுஃபியான் முகீம்.

Advertisement

WI vs PAK 2nd T20I Dream11 Prediction, WI vs PAK Dream11 Team, WI vs PAK T20I Series, Fantasy Cricket Tips, WI vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, West Indies vs Pakistan

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News