Zimbabwe vs New Zealand 1st Test Dream11 Prediction: நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இத்தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், கிளென் பிலீப்ஸ் உள்ளிட்டோர் இல்லாதது பெரும் பலவீனமாக பார்க்கப்பட்டாலும் மேத்யூ ஃபிஷர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அணியின் பேட்டிங் வலிமையை கூட்டியுள்ளது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணி சமீபத்தியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.  

Advertisement

ZIM vs NZ 1st Test Match Details

  • மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs நியூசிலாந்து
  • இடம் -  குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
  • நேரம்- ஜூலை 31, மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

Queens Sports Club, Bulawayo Pitch Report

நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 30 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 8 முறையும், முதலில் பந்துவீசிய அணி 12 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 324 ரன்களாகவும், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 182 ரன்களாகவும் உள்ளது. மேலும் இங்கு அதிகபட்சமாக 713 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ZIM vs NZ Test Head To Head Record

  • மொத்தம் - 17
  • நியூசிலாந்து - 11
  • ஜிம்பாப்வே - 00
  • டிரா - 06
Advertisement

ZIM vs NZ 1st Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டெவன் கான்வே
  • பேட்ஸ்மேன்கள் - சீன் வில்லியம்ஸ், கிரெய்க் எர்வின், டாம் லாதம், வில் யங்
  • ஆல்-ரவுண்டர்கள் - சிக்கந்தர் ராசா, மிட்செல் சாண்ட்னர் (துணை கேப்டன்), ரச்சின் ரவீந்திர (கேப்டன்)
  • பவுலர்கள் - மேட் ஹென்றி, பிளெசிங் முசரபானி, வில்லியம் ஓ'ரூர்க்.

ZIM vs NZ Predicted Playing 11

Zimbabwe Probable XI : பென் கரண், பிரையன் பென்னட், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, தஃபத்ஸ்வா சிகா, வெலிங்டன் மசகட்ஸா, ட்ரெவர் குவாண்டு, பிளெஸிங் முசரபானி, தனகா சிவாங்கா.

Advertisement

New Zealand Probable XI : டாம் லாதம் (கேப்டன்), டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல், மிட்செல் சாண்ட்னர், வில்லியம் ஓ'ரூர்க், ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, மேத்யூ ஃபிஷர்.

ZIM vs NZ 1st Test Dream11 Prediction, ZIM vs NZ Dream11 Team, ZIM vs NZ Test Series, Fantasy Cricket Tips, ZIM vs NZ Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Zimbabwe vs New Zealand, New Zealand tour of Zimbabwe 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News