இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று கேப்டன்களை நியமித்து, ஒரே தொடரில் மூன்று கேப்டன்களை நியமித்த முதல் அணி எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளது. ...
தனது பள்ளியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ...
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று பேட்டர்களும் தங்கள் வேலையைச் செய்தனர் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானும், வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் என்ற இலக்கை 6 ஓவரில் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ...