ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறிய சஞ்சு சாம்சன் தற்போது அதில் முன்னேறியுள்ளதால் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடும் தகுதியை எட்டியுள்ளதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பாராட்டியுள்ளார். ...
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நல்ல வேகத்தில் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது பெரிய பிரச்னையாக அமையும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
சூர்யகுமார் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் அசத்துவார் எனக்கூறும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் அவரை இந்தியாவின் ஏபிடி டிவிலியர்ஸ் என்று மனதார பாராட்டியுள்ளார். ...
எலும்பு முறிவு காரணமாக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிரிட்டோரியஸுக்கு பதிலாக மார்கோ ஜான்சென் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்த ஃபார்மட்டிற்கு ஏற்றார் போன்று நம்மை தகவமைத்து ஆடுவது முக்கியம் என தென் ஆப்பிரிக்க வீர டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி முழு உடல்தகுதி பெற்று டி20 உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் அணியுடன் வரும் 15ஆம் தேதி இணைகிறார். ...