இந்த போட்டியில் சூரிய குமாரின் ஆட்டம் பற்றி சொல்வதற்கு வார்த்தை இல்லை. அந்த அளவிற்கு பிரமாதமாக இருந்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ...
ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 68 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை கண்டு வியந்துபோன விராட் கோலி, இன்னிங்ஸுக்கு பின் அவருக்கு தலைவணங்கினார். ...
ஹாங்காங் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
தனது வளர்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெரும் பங்கு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
ஹார்திக் பாண்டியாவின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ...
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளுமே பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் படைத்துள்ளார். ...
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் விராட் கோலியை வைத்திருக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...