சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கனின் சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். ...
ஐபிஎல் தொடர்களில் காயங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக விலகும் வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தடைவிதிக்க வேண்டும் என்று அனைத்து அணி உரிமையாளர்களும் ஒருசேர முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
மறைந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் நினைவாக இந்திய அணியினர் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணிக்காக ஒருஆள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 10ஆவது வீரர் எனும் மைல் கல்லை எட்டவுள்ளார். ...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தால், அவரை அன்கேப் வீராக கருத்தில் கொள்ள வேன்ரும் என்ற பழைய விதிமுறை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என சிஎஸ்கே வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
ஒரு புதிய சகாப்தத்துடன் புதிய தொடக்கத்துடன், புதிய பயிற்சியாளருடன் இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
இலங்கை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 100 வெற்றிகளை குவிக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கவுள்ளது. ...
கௌதம் கம்பீரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். கடந்த காலங்களிலும் நாங்கள் நிறைய ஆலோனையில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
விதிமுறைகள் இறுதிச் செய்யப்படும்போது நாங்கள் முடிவெடுப்போம். அந்த முடிவை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம் என்று தனது ஓய்வு முடிவு குறித்து எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
ஒவ்வொரு முறையும் அணியின் பிளேயிங் லெவனில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் ஏழு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் பிசிசிஐயிடம் கொரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...