பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழிக்கப்போகிறார் என்று முன்னாள் வீரர் தன்வீர் அகமது ஆதங்கம் தெரிவித்துள்ளார். ...
நீங்கள் ப்ளேயிங் லெவனில் இன்றைய ஆட்டத்தில் இல்லை என்பதை சகவீரர்களிடம் எவ்வாறு சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இதே நிலையை நானும் கடந்து வந்திருக்கிறேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். ...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழும் நிலையில், அவருக்கு ஆதரவாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
“விராட் கோலிக்கு பேட்டிங்கில் ஆலோசனை சொல்வதென்பது சூரியனுக்கே டார்ச்லைட் ஒளியை காட்டுவது போன்றது" என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார். ...