தொடர்ந்து 4 தோல்விகளால் துவண்டு போயுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் மோதவுள்ளது. ...
ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ அணிகள் ஆட்டத்தின்போது, முன்னாள் இந்திய அணி வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கோஹினூர் வைரத்தை திருப்பித் தருமாறு கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. ...
ஐபிஎல் 15ஆவது சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு பார்த்திவ் படேல் ஒரு அதிர்ச்சிகர பரிந்துரையை வழங்கியுள்ளார். ...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கையில் இருந்து வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ஐபிஎல் தொடரிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளார் ஆர். அஸ்வின். ...