லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்திய சாஹலை, ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
நேற்றையப் போட்டியில் சஹல், நடுவரிடம் சென்று கோபத்தில் கத்தினார். தொடர்ந்து சாம்சனும் நடுவரிடம் வந்து இது எப்படி ஒயிட்? என கேட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...
ஜடேஜா போன்ற வீரர் தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தோனிக்குப் பிறகு ஃபாஃப் டு பிளசிஸை தக்கவைத்து சிஎஸ்கே கேப்டனாக அறிவித்து இருக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளார் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
இன்றைய ஐபிஎல் போட்டியில் தோல்வியே காணாமல் வெற்றிகளை குவித்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோல்வியில் இருந்து முதல் வெற்றியை பெற்ற உத்வேகத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன. ...
நான்கு தோல்விகளை சந்தித்து குறித்தும் இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேச சிஎஸ்கே வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். ...