பிஎஸ்எல்: கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது இந்திய மகளிர் அணி. ...
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகினார். ...
வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்யும் என்பது குறித்த ஒரு முன்னோட்டத்தைப் இப்பதிவில் காண்போம். ...
வங்கதேச தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம். ...
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. ...
இரண்டாவது டி20 போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இலங்கை அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக கீகன் பீட்டர்சன்னும், சிறந்த வீராங்கனையாக ஹீதர் நைட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளும் ஏலம் எடுத்துள்ள வீரர்கள் விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். ...
2021 ஐபிஎல்லில் ரூ.75 லட்சத்துக்கு விலைபோன இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன், 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ.11.50 கோடிக்கு விலைபோனார். ...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது. ...
டிம் டேவிட்டை 8.25 கோடிக்கும், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ...