ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தின் போது ஏல நடத்துநர் ஹக் எட்மீட்ஸ் நிலை தடுமாறி கிழே விழுந்த சம்பவம் ஏலம் நடக்கும் இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் விலகியதையடுத்து மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் இந்தியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷானை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...