இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் இந்திய அணியில் நீடிப்பதற்கான அறிவுரையை கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. ...
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் ஐபிஎல் 2022-லிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவதற்காக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சதமடித்த இந்திய வீரர் யாஷ் துல், இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனின் பாராட்டைப் பெற்றுள்ளார். ...
கேஎல் ராகுலின் சகோதரி திருமணம் இருப்பதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த நான்கு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ...
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...