டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் பத்திரிகையாளர்களை முறைப்படி சந்திக்காமல், பும்ராவை அனுப்பியது சரியல்ல என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்த இடம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். ...
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லரின் அதிரடியான சதத்தால் 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நியூசிலாந்துக்கு எதிரான படுதோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பலவீனமான கருத்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் அதிருப்தியடைந்துள்ளார். ...
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் அடுத்தடுத்த படுதோல்விகளையடுத்து, கேப்டன் விராட் கோலியின் 10 மாத பெண் குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் மனித மிருகங்களுக்கு மிகக்கடும் கண்டனங்களை இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பயத்தால் தோல்வி அடைந்ததா, ஒரு போட்டியில் அடைந்த தோல்விக்காக அணியை மாற்றலாமா என்று இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ...