நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் பொறுப்பேற்க வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
ஐபிஎல் 14ஆவது சீசன் இறுதிப்போட்டியில் மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஆட்டக்கார்ர வெங்கடேஷ் ஐயர், நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபென் ஃபிளெம்மிங்கின் குளோனிங் போன்று இருக்கிறார், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று அணியின் கேகேஆர் அணியின் ஆலோசகர் டேவிட் ஹசி புகழாரம் சூட்டியுள்ளார். ...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் டெல்லியில் கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களையும் தக்கவைக்க விருப்பமாக இருக்கிறது என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மட்டுமே எங்களால் வெற்றிபெற முடிந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தான் சரியான வீரர் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து கூறியுள்ளார். ...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...