சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற கேள்விக்கு இதுவரை விளக்கமும் இல்லை, காரணமும் தெரிவிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். ...
ஷார்ஜாவில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் 2ஆவது தகுதிச்சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெளிவான மனநிலையுடன் டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் களமிறங்குவது முக்கியம் என்று அந்த அணியின் துணைப் பயி்ற்சியாளர் முகமது கைஃப் அறிவுறுத்தியுள்ளார். ...
எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் பேட்டா்கள் பயிற்சிக்காக வலைப் பந்துவீச்சாளராக அவேஷ் கான், வெங்கடேஷ் ஐயர் சோ்க்கப்பட்டுள்ளனர். ...
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திர சிங் தோனி, ஊதியமின்றி செயல்படவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
சிலர் சமூக வலைதளத்தில் தாங்கள் சொல்லும் கருத்தின் விபரீதத்தை உணராமல் பதிவிடுகிறார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
நான் மட்டும் பெங்களூரு அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி மீண்டும் கேப்டன் பொறுப்பை தொடருமாறு சொல்லி இருப்பேன் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ள நிலையில், அறிவிப்பு வரும் வரை சஞ்சு சாம்சனை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ரிஷப் பந்த தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
ஆர்சிபி அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டேன் கிறிஸ்டியன் மற்றும் அவரது மனைவியை கொச்சையாக பேசிவருவதற்கு அந்த அணியின் சீனியர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பதிலடி கருத்தை பதிவிட்டுள்ளார். ...