சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
எங்களிடம் ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா என மிக ஆபத்தான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் 150+ வேகத்திலும், மாற்றொருவர் 115+ வேகத்திலும் பந்துவீசும் திறைனைக் கொண்டவர்கள் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
இன்றைய ஆட்டத்தில் எங்களால் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் எங்களின் தவறுகளை கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் அணி நிர்வாகம் தேசிய வீரர்களை நோக்கி இழிவான வார்த்தைகளால் பேசப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படுகிறோம், ஆனால் கேட்சுகளையும் தவறவிடுகிறோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...