சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜா, சர்தூல் ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், தற்போது நாங்கள் எதிர்த்து விளையாடி வருவதால் எதிரிகளைப் போல கருதுகிறோம் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான நாதன் எல்லீஸ், ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். ...
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதித்துள்ளது. ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. ...