சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜா, சர்தூல் ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், தற்போது நாங்கள் எதிர்த்து விளையாடி வருவதால் எதிரிகளைப் போல கருதுகிறோம் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான நாதன் எல்லீஸ், ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். ...