அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல, அது ஒட்டுமொத்த அணியையும் சார்ந்தது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது குறித்து நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை. ஆனால் இலங்கை கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய நேரம் இது என அந்த அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் தென் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஹம்லா சாதனையை பாபர் ஆசாம் சமன்செய்து அசத்தியுள்ளார் ...
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 242 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்றும், முதல் போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
காயம் காரணமாக அவதிபட்டு வரும் ரச்சின் ரவீந்திரா மற்றும் லோக்கி ஃபெர்குசன் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் 10 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டவுள்ளார். ...