இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை பதிவுசெய்துள்ளது. ...
எங்கள் அணி வீரர்கள் இன்று மிகவும் சிறப்பாக பந்து வீசியதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்து அணியை 127 ரன்களுக்கு 8 ரன்கள் என்ற நிலையில் இருந்து 170 ரன்களை அடிக்க விட்டுவிட்டோம் என்று தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது. ...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமெலியா கெரும் வென்றுள்ளனர். ...
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ள இந்திய வீரர் விராட் கோலி தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ...